பொழுதுபோக்கு
திரைத்துறையில் நான் செய்த மிகப்பெரிய தவறு – நடிகை திவ்ய பாரதி சொன்ன விசயம்
அந்தப் படத்தில் அவர் நாயகியின் தோழியாக நடித்து இருந்த நிலையில் அந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தப் படத்திலேயே நாயகியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகை திவ்ய பாரதி தமிழ் சினிமாவில் வெளியான பேச்சுளர் என்ற படத்தின் மூலம் நாயகியாக நடித்து உள்ளார்.

